fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Vocabulary Meaning in Tamil

Vocabulary meaning in Tamil- இந்தப்பகுதியில், ‘Vocabulary’ என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பொருள் மற்றும் அதனுடைய ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிமையான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

‘Vocabulary’ உச்சரிப்பு= வோகைப்யலேரீ

Vocabulary meaning in Tamil:

‘Vocabulary’, சொல்லகராதி என்பது பொதுவாக இரண்டு விஷயங்களை குறிக்கும், முதலாவதாக, ஒரு மொழியின் எல்லா சொற்களையும் சொல்லகராதி என கூறலாம், இரண்டாவதாக தனிப்பட்ட நபர் அல்லது குழுவான நபர்கள் பயன்படுத்தும் சொற்களை சொல்லகராதி என கூறலாம். 

‘Vocabulary’ என்ற சொல் ‘noun’ (பெயர்ச்சொல்) ஆக செயல்படுகிறது.

Vocabulary- தமிழ்பொருள்

ஒரு குறிப்பிட்ட மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். 

Vocabulary

1. அன்றாடம் நாம் பயன்படுத்தும் அணைத்து சொற்களும், சொல்லகராதியை வைத்தே அமைக்கப்படும்.

2. சொல்லகராதிக்கு பொதுவாக வேறு சில பெயர்களும் உண்டு, அவை சொல் அல்லது சொற்பிரயோகம் எனவும் அழைக்க படுகிறது.

3. ஒரு மொழியை  நன்கு கற்றுக்கொள்ள முதலில் அதன் சொல்லகராதியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

4. இது மிகவும் கடினமானது அல்ல, நாம் தினசரி பயன்படுத்தும் சொற்களை நன்றாக கற்றுக்கொண்டாலே, இதில் தேர்ச்சி பெற்றுவிடலாம்.

5. எந்தவொரு மொழியின் சொல்லகராதியை நன்கு அறிவதற்கு, அந்த மொழியின் இலக்கணத்தை பிழையில்லாமல் பேச தெரிந்திருக்க வேண்டும். 

6. தமிழ் இலக்கணம் நன்றாக தெரிந்த ஒரு நபரே, சொல்லகராதியிலும் நன்றக தேர்ச்சி பெறுவார்.

Vocabulary Examples (உதாரணமாக):

1. English: Surely her vocabulary included such a simple word.

Tamil: நிச்சயமாக அவளுடைய சொல்லகராதி அத்தகைய எளிய வார்த்தையை உள்ளடக்கியது.

2. English: Your sign language vocabulary has increased, but many things are still difficult to understand for me.

Tamil: உங்கள் சைகை மொழி சொல்லகராதி (Vocabulary) அதிகரித்துள்ளது, ஆனால் எனக்கு இன்னும் பல விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

3. English: The vocabulary of Sandra is easy and simple.

Tamil: சாண்ட்ராவின் சொல்லகராதி (Vocabulary) எளிதானது மற்றும் எளிமையானது.

4. English: Her English vocabulary was growing a word at a time.

Tamil: அவளது ஆங்கிலச் சொல்லகராதி ஒரு நேரத்தில் ஒரு வார்த்தை என வளர்ந்து கொண்டிருந்தது.

5. English: When the historical thesaurus is complete, it will offer scholars the first comprehensive semantic listing of vocabulary.

Tamil: வரலாற்று சொற்களஞ்சியம் முடிந்ததும், அது அறிஞர்களுக்கு சொல்லகராதியின் முதல் விரிவான சொல்லகராதி பட்டியலை வழங்கும்.

Vocabulary Synonyms:

‘Vocabulary’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.

  1. Dialect
  2. language 
  3. slang
  4. terminology
  5. Colloquial
  6. Colloquialism 
  7. Idiom 
  8. Localism 
  9. Regionalism 
  10. Speech 
  11. Vernacular 
  12. Vernacularism

Vocabulary Antonyms:

‘Vocabulary’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு.

1. Ability

2. Inability

3. Natural Language

4. Artificial Language

Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up