fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Till Meaning in Tamil 

பொருள்: (meaning)

வரை, வரைக்கும், உழவு, சிறுக பனிப்பாறை, பணியடிக்கற்பொடி, பயிரிடுதல், நிலத்தை உழுதல், முடியும், மட்டும், இதுவரை, அதுவரை, அதற்கு முன், அந்த நேரம், பதிவு, பதிவேடு, பணப்பெட்டி, பணப்பை, பணம் வைக்கும் மேசை.

ஒத்த சொற்கள்:(synonyms)

cash box, money box, plough, trough (பணப்பெட்டி, உழவு, கல்லாப்பெட்டி)

எதிர்ச்சொற்கள்: (Antonyms)

Beyond, after, next to, since, following (அப்பால், பிறகு, அடுத்தது, இருந்து, பின்வரும்)

Explanation: (விளக்கம்)

Till என்னும் சொல் ஒரு எல்லை அல்லது முடிவு வரை, ஒரு நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்தைக் கூற பயன்படுத்துவது.

பணத்தைப் பாதுகாக்கும் பெட்டியாக எல்லா இடங்களிலும் இருப்பது. பணத்தின் கணக்கை வைக்க அல்லது பண இழுப்பறை போன்றவற்றை குறிப்பது ஆகும்.

நிலத்தில் பயிர்களை உழுதல், பயிரிடுதல் அல்லது பயிர்களை தயாரிக்க வேலை செய்வது.

உதாரணங்கள்: ( Examples )

1. I will come in the evening, till that time can you take care of my child?

 மாலை நான் வரும் வரை என் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியுமா?

2. I will keep this memory till the end of my life.

 நான் இந்த நினைவை என் வாழ்வின் இறுதி வரை என்னுடன் வைத்திருப்பேன்.

3.Will you be here till 6.30 p.m.?

 தாங்கள் இங்கே மாலை ஆறு முப்பது மணி வரை இருக்க முடியுமா?

4. Till what time do you do your homework?

 எவ்வளவு நேரம் நீங்கள் உங்கள் வீட்டுப் பாடத்தை செய்வீர்கள்?

5. Software engineers have to work till 12 in the night

 கணினி பொறியாளர்கள் இரவு 12 மணி வரை வேலை செய்ய வேண்டும்.

6. We have to keep on trying till we win

 நாம் ஜெயிக்கும் வரை முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

7. Farmers till the soil to grow crops.

 விவசாயிகள் நிலத்தில் விளைவிப்பதற்காக உழுவார்கள்.

8. Cashier kept the money in the till

 கணக்கர் பணத்தைப் பெட்டியில் வைத்தார்கள்.

Till எனும் வார்த்தையோடு மற்ற வார்த்தைகளை பின்வருமாறு உபயோகிக்கலாம்:

Till when – எப்போது வரை

Till date – இன்றுவரை

Till what time – எப்போது வரை

Till now – இப்போது வரை

Till then – அதுவரை

Valid till – செல்லுபடியாகும் வரை

Runs till – நீண்ட காலம் நீடிக்கும்

Wait till – அதுவரை காத்திரு

Till the end – இறுதிவரை

Till today – இன்றுவரை

Extended till – நீட்டிக்கப்பட்டுள்ள வரை

Till night – இரவு வரை

Continues till – தொடர்கிற வரை

Till yet – இதுவரை

Till death – சாகும் வரை

தொடர்புடைய பதிவுகள் :

இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும் இலங்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எல...
கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?
Occupation Meaning in Tamil
New Year Wishes in Tamil
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
உங்கள் குழந்தைகளை புத்திசாலிகளாக வளர்க்க இந்த இரண்டு செயல்களை மட்டும் செய்யுங்கள்..! அப்புறம் பாருங்...
Proverbs in Tamil
மணிப்பூர் : பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆயிரக்கணக்கானோர...
வயதுக்கேற்ப மாறும் தற்கொலைக்கான காரணங்கள்! காலம் மாறுகையில் காரணங்களும் மாறுகின்றன!! - ஆய்வு சொல்வதெ...
Credit Meaning in Tamil
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up