$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்

செய்தி சுருக்கம்:
இந்தியாவின் டாடா குழுமம் லித்தியம்-அயன் செல் தொழிற்சாலையைக் கட்டுவதற்கான ஆரம்ப ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் கார் சந்தை மிகச் சிறியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் வெறும் 1% மட்டுமே (சுமார் 3.8 மில்லியன்) .
பின்ணனி:
அதே நேரம் நார்வே 2022 ஆம் ஆண்டில் 80 சதவீத மின்சார வாகன விற்பனையை பதிவு செய்து உல்கில் அதிக அளவு மின்சார வாகன பாவனை உள்ள நாடாக பெயர் பெற்றுள்ளது.
தொடர்புடைய பதிவுகள் :
ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது - பருவமழை காலங்கடந்...
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
வானிலையின் அரிதான நிகழ்வால் இந்தியாவின் வடக்கு பிரதேசங்களில் தொடர் பெருமழை - இது காலநிலை மாறுபாட்டின...
சோஷியல் மீடியா மயக்கத்தில் இந்தியா - முளைக்கும் திடீர் பிரபலங்கள்
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...
பாதுகாப்பான காற்று மாசு அளவென்பது ஒரு மாயை! எல்லாமே மூளைக்கு தீங்குதான்!!
சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
பார்கின்சன்ஸ் நோய் அறிகுறிகளை தீவிரமாக்கும் இரண்டு விஷயங்கள் எவை தெரியுமா?
புதிதாக உருவாகும் படைப்பூக்கம் - டிமென்ஷியா பாதிப்பு தரும் வரம்!
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்தது இந்தியா.