Yet meaning in Tamil | தமிழில் எளிதான அர்த்தம் Yet meaning in Tamil: இந்த பகுதியில் Yet என்கிற ஆங்கில சொல்லின் பொருள், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக காணலாம். ‘Yet’ உச்சரிப்பு = எட் Yet meaning in Tamil: ‘Yet’ என்பதன் தமிழ் பொருள் ‘தற்போதைய’ அல்லது ‘ஒரு குறிப்பிட்ட’ அல்லது ‘மறைமுகமான நேரம் வரை’ என்பதை குறிக்கும்; இப்போது அல்லது அதற்குள் என்பதையும் […]