உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலக அளவில் 13 சதவீதம் பெரியவர்களுக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வளரும் நாடுகளில் உள்ளவர்களின் உடல் பருமன் விகிதமும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் கடுமையான உடல் பருமன் உள்ளவர்கள். கனடாவில், வயது வந்தவர்களில் தோராயமாக 27 சதவீதம் […]