வால்நட் என்ற டிரை ஃப்ரூட்ஸுக்குத் தமிழில் என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்கு இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். அங்கு செல்லுமுன், டிரை ஃப்ரூட்ஸ்பற்றி நாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். நன்மைதரும்டிரைப்ஃரூட்ஸ் இப்போதெல்லாம் டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர்பழங்கள் மிகுதியாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைகளில், இணையத் தளங்களில், மொபைல் செயலிகளில் என்று பலவிதமாக இவற்றை வாங்கலாம். முந்திரி, பாதாம், உலர்திராட்சை போன்ற பலவும் இந்த வகையில் வருகின்றன. இவற்றில் பலவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதாகச் சொல்கிறார்கள். இவற்றைத் தனியாகச் சாப்பிடுகிறவர்கள் […]
வால்நட் என்னும் அக்ரூட்டின் மருத்துவப் பயன்கள் வால்நட் என்பது ஜுக்லன்ஸ் ரீஜியா (Juglans regia) குடும்பத்தைச் சேர்ந்த மரப் பழங்களின் விதையாகும். இந்த விதையின் பருப்பு ஒரு உணவுப்பொருள். இந்தியாவில் இப்பருப்பு அக்ரூட் எனப்படுகிறது. அக்ரூட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்புகளும் (omega-3 fats) ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களும் (antioxidants) நிறைந்துள்ளன. அக்ரூட் சாப்பிடுவது மூளையின் நலத்தை மேம்படுத்தக்கூடும் என்றும் இதயநோயையும் புற்றுநோயையும் தடுக்கக்கூடும் என்றும் பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் காட்டுகின்றன. அக்ரூட் பருப்பு ஊட்டந்தரும் உணவுப் பொருள். அது […]