Virtual- விருச்சுவல் பொருள்: உண்மையாக இருப்பது போல் பிரதிபலிக்கும் ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்காது,மெய்நிகர், செயல்திறன், தோற்ற நிலை, கற்பனை ,இணைய ,வீரம். விளக்கம்: ஒரு கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டது, அணுகப்பட்டது அல்லது சேமிக்கப்படுகிறது. அதாவது உண்மை இல்லாத ஒன்று கணினி மென்பொருளினால் இருப்பதாக தோற்றுவிக்கப் படுவது. குறிப்பிட்ட தன்மைக்கும் நிலைக்கும் அருகில் உள்ளது போல் பிரதிபலிக்கும், ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்காது. Synonyms: ஒத்த சொற்கள் Effective, simulated, practical, similar (பயனுள்ள, […]