பொருள்: தனித்த, தனித்தன்மை உடைய, ஒரே ஒரு, தனித்தன்மை வாய்ந்த, தனித்துவம், அருந்தனிப்பண்பு, தனித்தன்மை வாய்ந்தது, மிகவும் அரிதான, விசித்திர, தனிப்பட்ட, சிறப்பு, தனிமைப்படுத்தப்பட்ட, ஈடு இணையற்ற, தன்னிகரில்லாத, தனி ஒன்று, ஒப்பிடமுடியாதது, அருமை, அசாதாரணமானது. விளக்கம்: ஒரு பொருளோ, ஒருவரின் குணாதிசயம், அல்லது ஒருவரின் திறமையோ எது ஒன்று எல்லாவற்றிலும் இருந்து தனித்து தெரிகிறதோ, அதுவே தனித்தன்மை, தனித்துவம் (unique) என்பதாகும். வேறு எதையும் போல் அல்லாமல் ஒரு நபர், குழு, இடம், பொருள், குணம், […]