செய்தி சுருக்கம்: சமீபத்தில் வேர்ல்டு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (World of Statistics) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலில், உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியால் வழிநடத்தப்படுகின்றன என்று சொல்லப்பட்டது. இதில் ஆல்பபெட் தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட், யூடியூப் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களும், சத்யா நாதெள்ளா, நீல் மோகன் மற்றும் சாந்தனு நாராயண் ஆகியோர் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இன் […]
செய்தி சுருக்கம்: சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், போலிச் செய்திகளும் போலிப் பிரச்சாரங்களும் அதிகம் பகிரப்பட்டு வருவதன் காரணம் என்ன? ஒரு செய்தி நமது செல்பேசியில் வந்து சேர்ந்தவுடன் அது உண்மையா பொய்யா என்று கணநேரம் கூட சிந்திக்காமல் உடனே அதை மற்றவருடன் பகிர்பவர்கள் யார் யார்? பிரான்டியர்ஸ் ஆப் சைக்காலஜி என்ற ஆய்விதழ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவில் இத்தகைய போலிச் செய்திகளை பகிர்வதில் உளவியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏன் […]