தைராய்டு என்பது மனித உடலில் சுரக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு ஹார்மோன் ஆகும்! நம்முடைய கழுத்துத் தாடையின் கீழ்புறம் மைந்திருக்கும் சுரப்பிகளிலிருந்து இது சுரக்கிறது! இந்த ஹார்மோன், உடலில் ஓடும் நம் குருதியின் மூலம் உடல் முழுவதும் செலுத்தப்பட்டு, திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு மிகச் சரியாக வேலை செய்ய மூளை மற்றும் உடலின் சில குறிப்பிட்ட பாகங்களின் உதவியும் அவசியம். இது மிக அதிகமாகச் சுரந்தாலும் ஆபத்து, மிகக் குறைவாகச் சுரந்தாலும் ஆபத்துதான். முன்னதை overactive […]
தைராய்டு என்றால் என்ன? வேதியியல் தனிமப் பொருளான அயோடின்-இன் ‘Iodine’ குறைப்பாட்டினால் தைராய்டு ‘thyroid’ பிரச்சனை உருவாகிறது. தைராய்டு நம் உடலில் காணப்படும் ஒரு சுரப்பி ’gland’ ஆகும். இது மனித உடலில் கழுத்துப்பகுதியில் உள்ளது. தைராய்டு சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்கள் ‘hormones’ வளர்சிதை மாற்றத்தை ‘metabolism’ நெறிப்படுத்துவதிலும், மற்ற பல உடல் செயல்பாடுகளிலும் முக்கியத்துவம் வகிக்கின்றது. இந்த ஹார்மோன் நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தி அடைவதற்கும் உதவுகின்றது. தைராய்டு பிரச்சனை: இத்தகைய ஹார்மோன்கள் தேவையான அளவை […]