டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஆண் ஹார்மோன் மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! இது ஒரு பெண் ஹார்மோன் மட்டுமல்ல, பெண்கள் தங்கள் கருப்பைகள் மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் – அதிகமான டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கிறார்கள். உண்மையில் பெண்கள் தங்களுக்கான ஈஸ்ட்ரோஜனை விட டெஸ்டோஸ்டிரோனையே கூடுதலாக உற்பத்தி செய்கின்றார்களாம். குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் லிபிடோவை பாதிக்கிறது. பெண்ணிற்கு தேவையான ஆண்மை! பெண்களுக்கு ஆண் ஹார்மோன் தேவையா? அந்த ஹார்மோன் பெண்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் […]