சமையல் பற்றிய விளையாட்டு என்றவுடன் பொதுவாக நமக்குத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான ‘ரியாலிட்டி ஷோக்கள்’ நினைவுக்கு வரலாம். இரக்கமற்ற நடுவர்களுடன் அவர்களுடைய சவால்களைச் சமாளிக்கும் கோமாளிகளாக மாறும் பங்கேற்பாளர்கள் ஞாபகத்தில் வரலாம். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதுதான் ‘வெண்பா’. வெண்பா என்பது ஒரு சமையல் வீடியோ விளையாட்டு. இந்தியாவை விட்டு வெளியேறிக் கனடாவில் வாழ்க்கை நடத்தும் வெண்பா என்னும் தமிழ்ப் பெண் தனது கணவர் பாவலனுடனும் பொருளாதாரச் சிக்கலுடனும் தனது ஒரே மகனான கவினை அந்த […]
செய்தி சுருக்கம்: இப்பொழுது உள்ள ஏ ஐ டெக்னாலஜியால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களால் இதுவரை கட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்பு சீர்குலைய வாய்ப்பிருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவால் தவறான தகவல்களை மக்களிடையே பரவலாக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். திட்டமிட்டு பெரிய அளவில் உருவாக்கப்படும் AI டீப்ஃபேக் வீடியோக்கள் […]
செய்தி சுருக்கம்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். Micron Technology கடந்த வியாழனன்று (22-06-2023) 800 மில்லியன் டாலருக்கும் மேலாக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது, இந்தியா வழங்கும் கூடுதலான இந்த முதலீட்டை கொண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க முடிவு. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர […]