செய்தி சுருக்கம்: இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் ஆப் நிறுவங்களை வேளாண்மை பக்கம் திருப்ப வேளாண் விரைவுசார் நிதி என்னும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வேளாண் சார்ந்த பிரச்சனைகளை விரைந்து சரிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? “வேளாண் தொழிலே இந்திய நாட்டின் முதுகெலும்பாகும்” இந்த வாசகத்தை கேட்டிராத இந்தியர்களே இருக்க முடியாது. இதற்கு காரணம், பெரும்பான்மையான இந்தியர்கள் தங்களை வேளாண்சார் தொழில்களில் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இந்தியாவில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக வேளாண் தொழிலாளர்கள் […]