சிப்ளிங் என்ற சொல்லை இப்போதெல்லாம் பல இடங்களில் கேட்கிறோம். நண்பர்களுக்கிடையிலான உரையாடல்கள், பள்ளி, கல்லூரி விரிவுரைகள், கதைகள், கட்டுரைகள், யூட்யூப் வீடியோக்கள், எஃப்.எம். வானொலிகள் என்று ஏராளமானோர் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில்இந்தச்சொல்நெடுங்காலமாகநம்முடையபேச்சில்பரவலாகஇடம்பெற்றஒன்றுஇல்லை. அதேநேரம், இதுநமக்குமிகவும்புதியஒன்றும்இல்லை. முன்புநமக்குப்பழக்கமானஒருவிஷயத்தைப்புதியவடிவத்தில்கேட்கிறோம், அவ்வளவுதான். சிப்ளிங்என்றசொல்லின்தமிழ்அர்த்தத்தை, பொருளைஇந்தக்கட்டுரையில்தெரிந்துகொள்வோம். குடும்பஅமைப்பு இந்தியாவில் முன்பெல்லாம் ஒவ்வொரு தம்பதியருக்கும் பல பிள்ளைகள் இருந்தார்கள். அப்போது மனித ஆற்றல் மிகுதியாகத் தேவைப்பட்டது. வீட்டிலும் வெளியிலும் கூடுதல் ஆற்றலைக் கொண்டுவருகிறவர்கள் நிலைமையை நன்கு சமாளிக்க இயன்றது. அதனால், நிறையக் குழந்தைகள் […]