English: RIP; R.I.P.; acronym of requiescat in pace Tamil: ஆன்மா சாந்தி அடைக! ஓம் சாந்தி! Explanation: R.I.P. என்பது rest in peace என்பதன் சுருக்கப்பெயர் என்று பரவலாகச் சொல்லப்பட்டாலும் இது requiescat in pace என்னும் இலத்தீனச் சொற்றொடரின் சுருக்கப்பெயராகும். இந்தச் சொற்றொடருக்கு உண்மையில் “(அவர்/அவன்/அவள்) ஆன்மா சாந்தி அடையட்டும்” என்பதே பொருள்; ‘rest in peace’ என்பதன் சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பான “(அவர்/அவன்/அவள்) (உடல்) அமைதியாக இளைப்பாறட்டும் என்பதல்ல. இது இறந்தவர்களின் […]