செய்தி சுருக்கம்: இந்தியாவில் அழிந்துபோய்விட்டதென்று அறிவிக்கப்பட்ட ஒரு சிறுத்தை இனத்தை மறு அறிமுகம் செய்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளான நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் இருக்கும் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இவற்றுள் 2023 ஆகஸ்ட் 2ம் தேதி வரை 9 சிறுத்தைகள் இறந்துவிட்டன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உலகில் முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் சிறுத்தைகள் இடப்பெயர்வு செய்யப்பட்ட திட்டம் இதுவாகும். புராஜக்ட் சீட்டா என்ற […]