செய்தி சுருக்கம்: உலக சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஒரு சந்தோச தினமாக ஆகியுள்ளது. அமேசான் வனப்பகுதியில் அமைந்துள்ள Yasuni National Park பகுதிகள் எண்ணெய் கிணறுகளால் நிறைந்துள்ளது, வணிக ரீதியாக எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் அங்கு செயல்பட தடை விதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் அவர்கள் அமேசான் மட்டுமன்றி உலகையே பேரபாயத்தில் இருந்து காத்துள்ளனர். அமேசான் மழைக்காடுகளின் ஒரு பகுதியாக இருப்பது தான் இந்த Yasuni […]