இக்கட்டுரையில் ‘Quite’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் எளிதான எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘Quite’ உச்சரிப்பு= குஐட் Quite meaning in Tamil ‘Quite’ என்பதன் அர்த்தம், முற்றிலும், மிகவும், மிதமான. ‘Quite’ என்ற சொல் ‘degree adverb’ (ஒப்பீட்டு பட்ட வினையுரிச்சொல்) ஆக செயல்படுகிறது. Quite-(Degree Adverb) தமிழ் பொருள் மிக / மிகவும் முற்றிலுமான முழுவதுமான மிகுதியான நன்றான மிதமான சிறிது 1. ‘Quite’ என்ற […]