செய்தி சுருக்கம்: சமீபத்தில் அமெரிக்காவின் IOWA மாகாண பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடும் மாணவர்களின் மனநலன் மற்றும் நினைவுத்திறன் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் நல்ல மாற்றத்தை அடைந்துள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் எடுக்கப்பட தரவுகள் நமக்கு பரிந்துரைப்பது என்னவென்றால், “சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு அதிலுள்ள எதிர்மறை பதிவுகளால் மனம் பாதிக்கப்பட்டு வாழும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அதேபோல சிலர் […]