English: possessiveness Tamil: மிகைப்பற்றீடுபாடு Explanation: மிகைப்பற்றீடுபாடு என்பது ஒரு பொருள் அல்லது நபர் மீது அளவுக்கு அதிகமாக உரிமை பூணும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் குணம். நாம் அனைவரும் ஓரளவிற்கு மிகைப்பற்றீடுபாட்டை உணர்கிறோம். இது அல்லது இவர் நமக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணமும் பெருமிதமும் கொள்வதைத் தாண்டி, அந்தப் பொருளோ நபரோ தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நடப்பது மிகைப்பற்றீடுபாடு இருப்பதைக் காட்டும். அந்தப் பொருளை வேறு யாரேனும் தொட்டாலோ அந்த நபர் […]