செய்தி சுருக்கம்: தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது, அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுவின் தீவிரத்தை பொறுத்து உடனுக்குடனோ அல்லது சில நாட்களிலோ விசாரணை மேற்கொண்டு தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த குறை தீர்ப்பு முகாம்கள் மூலமாக, மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த புகார்களும் உடனடியாக அந்தந்த துறை அலுவலர்கள் தீர்த்து வைக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்கள் […]