English: nephew Tamil: மருமகன்; மருமான்; உடன்பிறந்தவர் மகன் (ஆண்பால்) Explanation: Nephew என்றால் சகோதரன்/சகோதரி (அல்லது அந்த முறை உடையவரது) மகன். இதன் பெண்பால் niece (மருமகள், மருமாள், உடன்பிறந்தவர் மகள்). Examples: அவன் என் மகன் அல்ல, என் மருமகன். (He is not my son but my nephew.) லீலா தன் தம்பியின் மகனைப் பார்த்ததும் மகிழ்ந்தாள். (Leela was delighted to see her nephew.) என் மருமகன் எப்போதும் […]