Mystery Meaning in Tamil பொருள்: (meaning) மர்மம், தெளிவின்மை, மனித அறிவுக்கு எட்டாதது, பரமரகசியம், மாயமான, விளங்காச் செய்தி, ஒளிவு, மறைவு பழக்கம், மறைபொருள், உயர் தெய்வீக உணர்வு, ரகசியம், ஆன்மீக வாதம், நம்ப முடியாதது. ஒத்த சொற்கள்:(Synonyms) Mysterious, mystic, secrecy, puzzle, cryptical, inexplicable, incomprehensible. (மறைபொருள், பூடகமான, விளங்காத, ரகசியமான, புதிரான) எதிர்சொற்கள்: (Antonyms) Explicable, outward, public, exoteric (வெளிப்படையான தெளிவான) விளக்கம்: (Explanation) எது ஒன்று மனித அறிவுக்கு […]