பெருகிவரும் வாழ்க்கைச் சிக்கல்கள் மனிதர்தம் வாழ்வை கடினமாக்கி வருகின்றன. எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்படுவதை மனதளவில் ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டனர். “எல்லாரும்தான் சிகரெட் குடிக்கறாங்க… தண்ணியடிக்காத ஆள் யாராவது உண்டா இப்பல்லாம்?”, ‘எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகம்.. அதனால இந்த பழக்கத்துக்கு அடிக்ட் ஆயிட்டேன்’ – இப்படிக் கூறுபவர்கள் நமது வட்டத்தில் அதிகரித்திருக்கின்றனர். மனதளவில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரிக்கையில் அவர்களை அடிமைப்படுத்தும், தற்காலிகமாக விடுவிக்கும் ஏதோ ஒன்றை அந்த பாதிக்கப்பட்டவர்கள் சென்றடைகின்றனர். மதுக்கடைகளும், செல்போன்திரைகளும் அதிகம் பயன்படுத்தப்பட இத்தகைய மன […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனநிலை மோசமடைந்து வருவதாகவும் அதை அந்நாட்டு ஊடகங்கள் ஒத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபரான பைடன் பொது வெளிகளில் சில கேள்விகளுக்குச் சரியாகப் பதில் கூறவில்லை என்றும் சில கேள்விகளுக்கு எதிர்வினை கூட ஆற்றுவது இல்லை என்றும் எதிரே இருப்பவர்கள் குறித்து அவர் குழப்பம் அடைவதாகவும் மொத்தத்தில் அவர் யதார்த்தமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை […]
தற்கொலை என்பது உண்மையில் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒன்று! தற்கொலை முடிவுகள் அவர்களை மட்டுமல்ல, அவர்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கும் இவ்வுலகில் மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை செய்வதாக அறியப்படவில்லை. ஆய்வாளர்களுக்கும் மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. உலகில் தினமும் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் சராசரியாக இறக்கின்றனர். தினமும் ஆறு லட்சம் பேர் தற்கொலைக்கு முயல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே […]
ஊருக்கு போகணுமா?கார் வாடகைக்கு வேணுமா?டேட்டிங் போகணுமா? ஹோட்டல் வேணுமா, அங்க சாப்பாடு வாங்கணுமா ஆப் இருக்கு. கல்யாணத்துக்கு மாப்பிளை பொண்ணு பார்க்கணுமா? கல்யாணத்த ஊர் முழுக்க லைவா காட்டணுமா? ஹனிமூன் போக ட்ரிப் புக் பண்ண ஆப் இருக்கு.பத்து நிமிடத்தில் எவனையும் கெஞ்சாமல் பணம் வேணுமா?ஆப் இருக்கு.விளையாட ஆப் இருக்கு ஆனா அது பின்னாடி ஆப்பும் வைக்கும் தெரிஞ்சும் அதை பயன்படுத்தனும். நெனச்ச நேரம் நெனச்ச இடத்தில் படம் பார்க்கணுமா, ஷாப்பிங் பண்ணனுமா எல்லாத்துக்கும் ஆப் இருக்கு. […]