(மெனிங்கிட்டிஸ்) – மூளைக்காய்ச்சல் பொருள்: (meaning) மூளைக்காய்ச்சல், மூளை உறை அழற்சி, தண்டு மூளை சவ்வு காய்ச்சல், மூளை நோய், மேல் தோல் அழற்சி, மூளை வீக்க நோய், மூளை சவ்வு வீக்கம். விளக்கம் (Explanation) வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு அதனால் விளைவதே மூளை காய்ச்சல் (meningitis) ஆகும். மூளை உறை அழற்சி என்பது மூளை மற்றும் தண்டுவடத்தை பாதுகாக்கும் திசுவின் அடுக்கு ஆகும். இந்த அடுக்குகளிலும் அதனை சுற்றியுள்ள திரவங்களிலும் […]