செய்தி சுருக்கம்: கடந்த திங்கள் கிழமை (14-08-2023) இரவு 8:20 மணிக்கு மேகாலயா மாநிலத்தின் சிரபஞ்சியில் இருந்து 49km தென்கிழக்கில் (Lat: 25.02 & Long: 92.13) 16km ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Center for Seismology) தகவல் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக சில நொடிகள் நீடித்துள்ளது. இதனால் பயந்துபோன மக்கள் பாதுகாப்பு தேடி […]