(present participle of lie) Tamil: 1. பொய் பேசுகிற; பொய் பேசுதல்; பொய் சொல்கிற; பொய் சொல்லுதல்; 2. படுத்திருக்கிற; படுத்திருத்தல்; (present participle of lie) Explanation: 1. பொய் பேசுதல் பொய் பேசுவது என்பது இரண்டு தரப்பினரை உள்ளடக்கிய ஒரு தகவல்தொடர்புச் செயல். பொய் பேசுகிறவர் கேட்பவரைத் தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றுகிறார். ஏமாற்றப்பட்டவர்கள் ஏமாறக் காரணங்கள் அவர்களுக்கு உண்மையைத் தேடியறிவதில்அக்கறையில்லாமை, அறியாமை, ஒருதலைச்சார்பாக இருத்தல் அல்லது பேசுகிறவரிடம் அதீத நம்பிக்கை வைத்திருத்தல் ஆகியவை. பொய் […]