செய்தி சுருக்கம்: இல்லற வாழ்வு சலிக்கும்போது திருமணத்தை மீறிய உறவுகள் உருவாகின்றன. திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கழித்து தம்பதியருக்குள் சலிப்பு எட்டிப் பார்க்கிறது; எப்போது திருமண பந்தத்தை விட்டு வெளியே மற்றொரு உறவை அவர்கள் நாடுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. உண்மையில் திருமண வாழ்வு கசக்குமா என்ற கேள்விக்கு இந்த ஆய்வு பதில் தருகிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? திருமணத்தை மீறிய உறவுகள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகவே […]