விட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான மற்றும் அடிப்படையான ஒரு உயிர்ச்சத்து. நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் இந்த உயிர்ச்சத்தானது தொற்றுநோய்களில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. விட்டமின் சி ஒரு ஆக்சிஜனேற்றியும் கூட. அதாவது உணவுப்பொருள்கள் செரிக்கப்படும்போது சிகரெட் புகை, கதிர்வீச்சு அல்லது மாசு ஆகியவற்றின் ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவும். இதனால்தான் தோல் பராமரிப்புப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கி இளமையான சருமத்தைப் பெறுவதற்கு விட்டமின் சி […]