Justice meaning in Tamil: ‘Justice’ என்கிற இந்த ஆங்கிலச் சொல்லின் தெளிவான தமிழ்ப் பொருள், அதன் ஒத்த சொற்கள் (Synonyms) எதிர்ச் சொற்கள் (Antonyms) மற்றும் எளிதான பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளோடு (Easy usage examples) சேர்த்து இங்கு சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ‘Justice’ உச்சரிப்பு = ஜஸ்டிஸ். ‘Justice’ என்பதன் பொருள், ‘நீதி’ மற்றும் ‘நீதிபதி’ என்பதாகும். ‘Justice’ என்கிற சொல், noun (பெயர்ச் சொல்) ஆக செயல்படுகிறது. Justice-(noun) தமிழ்ப்பொருள்: நீதி நியாயமான நடத்தை […]