செய்தி சுருக்கம்: மூளையில் சிறிய காயம் அல்லது கன்கஷன் என்னும் மூளையதிர்ச்சி ஏற்படுவது, தசைகள் மற்றும் எலும்புகளில் காயப்படுவது போன்றதுதான், மூளையதிர்ச்சிக்கு உள்ளாகும் குழந்தைகளின் புத்திக்கூர்மையானது மட்டுப்படாது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? தலை, உறுதியான பொருளின் மீது வேகமாக மோதுதல், எந்தப் பொருளைக் கொண்டாவது தலை வேகமாக தாக்கப்படுதல் போன்றவற்றினால் மண்டையோட்டுக்குள் மூளையானது முன்னும் பின்னும் செல்லும்வண்ணமும், சுழலும்வண்ணமும் அசைக்கப்படுதல், கன்கஷன் என்றும் மூளையதிர்ச்சி என்றும் கூறப்படுகிறது. இவ்வகை அதிர்ச்சி […]