செய்தி சுருக்கம்: இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் முதல் இரு இனத்தவருக்கிடையே சண்டை நடந்து வருகிறது. இனமோதல் வன்முறையாக வெடித்துள்ளது. வீடுகள், வழிபாட்டுதலங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. பெண்கள் வன்முறைக்கு இலக்காக்கப்படுகின்றனர். மாதக்கணக்கில் தொடர்ந்து வரும் இந்த வன்முறை உலக மக்களின் கவனத்தை மணிப்பூரை நோக்கித் திருப்பியுள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியாவின் ஒரே மாநிலத்தில் வாழும் இரு இனத்தவருக்கிடையே நடைபெறும் மோதல் என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை விட்டு துரத்தப்பட்டு, காடுகளுக்குள் தஞ்சம் […]