ஓரு பொருள் உற்பத்தியாகும் இடம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அதை உண்ணாதீர்கள் என்பார் நம்மாழ்வார் ஐயா. ஒரு உணவுப்பொருளில் என்னென்ன இருக்கின்றன அதை எப்படித் தயாரிக்கின்றனர், அதில் உள்ள மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கின்றன போன்ற தரவுகள் தெரியாத ஒரு உணவை நாம் அடியோடு மறுத்தால் மட்டுமே நம் ஆரோக்கியத்திய நம்மால் பேணிக்காக்க முடியும். ஒரு தளபதி ஒரு நாள் சாப்பிட அமர்கிறான். அவனுக்கு ஒரு உணவு பரிமாறப்படுகிறது. அதை அவன் முழுவதுமாக உண்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் […]
‘ஆபீஸ்ல ரொம்பநேரம் உட்கார்ந்திட்டேன்.. லைட்டா முதுகு வலிக்குது’, ‘பைக்ல ரொம்ப தூரம் போனேனா.. முதுகு வலிக்குது’, ‘என்னனே தெரியல.. குனிஞ்சு நிமிந்தா முதுக வலிக்குது..’ – நாம் அதிகம் கேட்கும் உடல் உபாதையான இந்த முதுகுவலிக்கு இந்த தலைமுறையினர் அதிகம் ஆட்படுவதை கவனித்தீர்களா? ஏதோ ஒரு தைலத்தையும், மருந்தையும் பூசிக்கொண்டு தற்காலிகமாக இந்த முதுகுவலியில் இருந்து விடுபடுவதோடு இந்த பிரச்சனை முடிந்துவிடுவதில்லை. உலகில் மிக அதிகமான ஊனமுற்றோரையும், இயலாதோரையும் உருவாக்குவதில் இந்த “சாதாரண” முதுகுவலிக்கு பெரும்பங்கு இருக்கின்றது […]