Goosebumps-கூஸ்பம்ஸ் பொருள்: Meaning சிலிர்ப்பு, புல்லரிப்பு, கூச்ச உணர்வு, குளிர், பயம் அல்லது உற்சாகத்தால் ஏற்படும் தோலின் நிலை. விளக்கம்: Explanation குளிர், பயம் அல்லது உற்சாகத்தால் ஏற்படும் தோலின் நிலை- இதில் முடிகள் நிமிர்ந்து, உடல் தோலின் மேற்பரப்பில் சிறிய புடைப்புகள் தோன்றும். இதை ஒரே வார்த்தையில் சிலிர்ப்பு என்கிறோம். புல்லரித்தல் எனும் வார்த்தையும் உண்டு. நம் உடலில் தோன்றும் ஓர் உணர்வினை விளக்க இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். பயத்தின் வெளிப்பாடுகள் நடுக்கம், சிலிர்ப்பு என்பவை. […]