இன்றைக்குஇணையம்என்றால்கூகுள்தான். எதைத்தேடுவதென்றாலும்மக்கள்கூகுளைத்தான்பயன்படுத்துகிறார்கள். ‘தேடுங்கள்’ என்பதைக்கூடக் ‘கூகுள்செய்யுங்கள்’ என்றுசொல்லும்அளவுக்குஅதுநம்வாழ்வில்கலந்துவிட்டது. கணினி, செல்பேசிஎன்றுஎதிலும்கூகுளைப்பயன்படுத்தித்தகவல்களைத்தேடலாம். எழுத்துவடிவிலானபக்கங்கள், படங்கள், வீடியோக்கள், இடங்கள்என்றுபலவற்றையும்கூகுள்கொண்டுவந்துகொடுக்கிறது. நாம்தெரிந்துகொள்ளவிரும்பும்விஷயம்எதுவானாலும்சிலநிமிடங்களுக்குள்அதைப்பற்றியஅடிப்படைப்புரிந்துகொள்ளலைவழங்கிவிடுவதால்கூகுள்எல்லாருக்கும்பிடித்த, எல்லாருக்கும்பயன்படுகிறஒருகருவியாகஇருக்கிறது. அத்துடன், யூட்யூப், ஆன்ட்ராய்ட்என்றுஇன்னும்பலபுகழ்பெற்றகருவிகளைச்சேர்த்துக்கொண்டுமிகப்பெரியநிறுவனமாகவளர்ந்திருக்கிறது. ஆனால், Google என்கிறபெயரைச்சிலர் Goggle என்றுதவறாகஎழுதுகிறார்கள். அதன்பொருள்முற்றிலும்மாறுபட்டது. அதைஇந்தக்கட்டுரையில்தெரிந்துகொள்வோம். காகிள் ஆங்கிலத்தில் Goggle என்ற சொல்லை இருவிதமாகப் பார்க்கலாம். ஒன்று பெயர்ச்சொல், இன்னொன்று வினைச்சொல். பெயர்ச்சொல் என்பது ஒரு பொருள் அல்லது இடம் அல்லது மனிதருடைய பெயரைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் Goggle என்ற பெயர்ச்சொல்லின் பொருள், நன்கு பொருந்துகிற மூக்குக்கண்ணாடி, அதன் இருபுறமும் […]