செய்தி சுருக்கம்: கடந்த வியாழனன்று (24-08-2023) KCNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அழிந்துபோன Fukushima அணுமின் நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கதிரியக்க அபாயம் கொண்ட கழிவுநீரை பசிபிக் கடலில் கலப்பதை உடனடியாக ஜப்பானிய அரசு கைவிட வேண்டும் என்று வடகொரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. Fukushima Daiichi அணுமின் நிலையத்தில் உள்ள கிடங்குகளில் கதிரியக்க விளைவு கொண்ட கழிவுநீர் தொட்டிகளும் பாதிப்படைந்த நியூக்ளியர் ரியாக்டர்களும் அப்படியே உள்ளன. இந்நிலையில் இந்த கழிவுநீரை கடலில் கலக்க ஜப்பான் எடுத்துள்ள […]