இக்கட்டுரையில் ‘Fend’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் எளிதான எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘Fend’ உச்சரிப்பு= ஃபெண்ட் Fend meaning in Tamil ‘Fend’ அல்லது ‘Fend-off’ என்பதன் அர்த்தம் வரவிருக்கும் ஒரு ஆபத்து அல்லது விரும்பத்தகாத சூழ்நிலையை தடுத்தல் அல்லது அதை நெருங்க விடாது எதிர்த்து செயல் படுவதாகும். தேவையை சமாளிக்க ஏற்பாடு செய்தலை ‘fend for’ என்று கூறுவதுண்டு. இந்த சொல்லைத் தொடர்ந்து வரும் வார்த்தையை […]