பொருள்:(meaning) நியாயமான, பண்பான, கண்காட்சி, நேர்மை, அழகான, சந்தை, வெள்ளைத்தோல், முகப்பு, வானிலை, திருவிழா, திறந்த மனதுள்ள, பாரபட்சமற்ற. ஒத்த சொற்கள்: (synonyms) Fair minded, not excessive, favourable, even handedly, honest, average, reasonable, exhibition (நியாயமான எண்ணம் நேர்மையான சாதகமான கண்காட்சி) எதிர்ச்சொற்கள்: (Antonyms) foul, unfair, unjust, unequality, unreasonable (மோசமான கடினமான நியாயமற்ற சமத்துவமின்மை) விளக்கம்:(Explanation) நாம் நியாயமாக பண்போடு பாரபட்சமில்லாமல் மனிதர்களை நடத்துதல். ஒருவரின் தோலின் நிறத்தை குறிப்பிடுவது. […]