Ethics Meaning in Tamil பொருள்:(meaning) நெறிமுறைகள், நீதிநெறி, ஒழுக்கவியல், அறநெறி, அறவியல், கொள்கை, நேர்மையான, அறம், மரபு நெறிப்பாடு, நடத்தை விதி, தார்மீக பிரச்சனைகள் பற்றி, கலாச்சாரம், நல்லொழுக்கம். ஒத்த சொற்கள்:(synonyms) Moral philosophy, morality, value orientation (அறநூல், அறநெறி, நன்நெறி, நீதிசாஸ்திரம், நீதி நூல், கொள்கை) எதிர்ச்சொற்கள்:(Antonyms) Immorality, unethical, dishonest (அநீதி, ஒழுக்கமற்ற, நியாயமற்ற முறையில்) விளக்கம்:(Explanation) Ethics என்பது நல்ல முடிவுகளையும் கெட்ட முடிவுகளையும் வேறுபடுத்தி பார்க்க உதவுவது. எது […]