செய்தி சுருக்கம்: பல்வேறு புரியாத ஆன்மிக கருத்துகளுக்கு எல்லோராலும் பதிலாக எளிதில் சொல்லப்படுவது “வேதாந்தி மாதிரி பேசிக்கொண்டு திரியாதே” என்பதாகும். எளிதாக புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் எல்லாம் வேதாந்தம் என்று பொதுப்படையாக கூறினாலும், அறிவியலிலும் இதன் பங்கு உண்டு. ” அறிதொரும் வெளிப்படும் அறியாமை போல்” என்ற வள்ளுவரின் வாக்கினை போல தினந்தோறும் புதிய புதிய பிரபஞ்ச ரகசியங்கள் அறிவியல் மூலமாக புலனாகிறது. இதுவரை புரியாமலிருந்த அல்லது வெளிப்படாமல் இருந்த உண்மைகள் தேடுவதன் மூலம் தெரிய […]