ஓர் ஓவியத்தைப் பார்க்கிறோம், அதில் ஒவ்வொரு கோடும், ஒவ்வொரு வண்ணமும், ஒளியும் அத்தனைத் துல்லியமாக அழகாக வந்திருக்கிறது, ‘அட, பிரமாதம்’ என்று நம்மையும் மறந்து பாராட்டுகிறோம். ஓவியத்துக்குமட்டுமில்லை, நடனம், உணவு, கிரிக்கெட், கால்பந்து, கதை, கவிதை என்று எல்லா விஷயங்களிலும் இப்படிச் “சிறப்பாகச் செய்வது” உண்டு. அதற்கு மாறாக “மோசமாகச் செய்வது”ம் உண்டு. நாம் சிறப்பாகச் செய்யப்படுகிற விஷயங்களை எந்த அளவு ரசிக்கிறோமோ அந்த அளவுக்கு மோசமாகச் செய்யப்படுகிறவற்றை விரும்புவதில்லை. நாம் எதைச் செய்தாலும் அந்தச் சிறப்பான […]