செய்தி சுருக்கம்: இந்தியாவும் இலங்கையும் மின்சாரத்தை வர்த்தகம் செய்வதற்காக இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பவர் கிரிட் இணைப்பு திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் இருதரப்பு அரசுகளும் இறங்கி வருகின்றன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இதற்கான முன்மொழிவு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. கடல் பகுதிக்கும் மேல் அல்லது கடலுக்கடியில் கேபிள் மூலம் மின் கம்பிகளை கொண்டு செல்லும் விரிவான திட்ட வரைவு தயாரிப்பு நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த விரிவான திட்ட அறிக்கை […]