இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து தங்கள் கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளை அந்தந்த நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தித் தீர்த்து வைப்பதன் மூலம் மிகவும் அற்புதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. முக்கியமான இந்தப் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம் பயன்படுத்தப்படும் என்றும் இது சர்வதேச வர்த்தக இயக்கவியலில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணையை வாங்குவதற்கானப் பரிவர்த்தனையில் இந்தியச் […]