டிப்ரஷன் Meaning – பொருள்: மனச்சோர்வு, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இரக்கம், மந்தம், தாழ்வழுத்தம், அடையாளம், மந்தநிலை, பள்ளம், உற்சாகமின்மை, சரிவு, வாட்டம். Explanation – விளக்கம்: மனச்சோர்வு என்பது மனிதர்களின் சூழ்நிலை காரணமாக ஏற்படுவது. பணிச்சுமை, அருகில் இருப்பவரின் புரிதலற்ற நடவடிக்கை, உடல் சோர்வு என மனச்சோர்வுக்கான காரணங்கள் பல வகைப்படுத்தலாம். தனக்கு இருப்பது மன சோர்வு என்பதை கண்டு கொள்வதே இங்கு பெரியது. இந்த மனச்சோர்வினால் வெறுப்பு, விரக்தி, கோபம் போன்றவை […]