தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் மேலாக அமில ரிப்ளக்ஸ் மருந்துகளை உட்கொள்பவர்கள் பிற்காலத்தில் டிமென்ஷியாவால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நரம்பியல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில் அமில மருந்துகள் டிமென்ஷியாவை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு முடிவுகள் நேரடியாக நிரூபிக்கவில்லை என்றாலும் அவற்றின் நீடித்த பயன்பாடு டிமென்ஷியாவை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் குறிப்பாக எண்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களில் மூன்றில் ஒருவரை டிமென்ஷியா பாதிக்கிறது என்பது […]
செய்தி சுருக்கம்: பல்வேறு நோய்களால் காலப்போக்கில் நரம்பு செல்கள் அழிவதாலும், மூளையில் சேதம் விளைவதாலும் ஏற்படும் குறைபாடு டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது. டிமென்ஷியா பாதிப்புள்ளவர்களில் வெகு சிலருக்கு அரிதான வகையில் காட்சி சார்ந்த படைப்பூக்கம் உருவாகிறதை பல ஆண்டுகளாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மூளையின் இரத்தக்குழாயில் அடைப்பு மற்றும் மூளை காயமடைதல் ஆகிய பாதிப்புள்ளவர்களிடமும் இந்த அரிய மாற்றம் காணப்படுகிறது. மூளையின் முக்கியமான செல்கள் அழியக்கூடிய டிமென்ஷியா பாதிப்பினூடே எவ்வாறு இந்த திறமை மேம்படுகிறது என்பது குறித்து […]
செய்தி சுருக்கம்: நடுத்தர வயதில் குறைவான உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு டிமென்ஷியா (DEMENTIA) அபாயம் அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது பின்னணி: இந்த ஆய்வில் 50 வயதுகளில் உள்ள 818 ஆண்களின் வாழ்க்கை முறை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்காணிக்கப்பட்டது . குறைவான பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் மற்றவர்க்ளுடன் ஒப்பிடும்போது வேகமாக குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஏற்கனவே 6 மல்லியன் அமெரிக்கர்களை கொன்று கொண்டிருக்கும் அழிவுகரமான மற்றும் […]