குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மது அருந்துவதால் உயிர் இழப்பதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு அதிகம் என்றாலும் பெண்களின் இறப்பு விகிதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும் 2018 லிருந்து 2020 க்கு இடையில் ஆல்கஹால் தொடர்பான உயிரிழப்புகள் ஆண்களிடையே 12.5 சதவீதமும் பெண்களிடையே 15 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை நிகழ்த்திய நியூயார்க்கிலுள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதார உதவிப் பேராசிரியரும் […]
செய்தி சுருக்கம்: கே. கே. நகரில் இன்று நடந்த கார் விபத்தில் துணை நடிகரும், இயக்குனருமான வெற்றிமாறனின் உதவியாளர் சரண் ராஜ் உயிரிழந்தார். மது போதையில் இருந்த மற்றொரு துணை நடிகர், ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த சரண் ராஜன் சென்ற பைக் மீது கார் மோதியது. பின்னணி: இரவு 11.30 மணியளவில் ஆற்காடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பழனியப்பன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரண்ராஜ்ஜின் இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதினார். பழனியப்பன், […]