செய்தி சுருக்கம்: முதியவர்களைக் குறித்த சமுதாயத்தின் பார்வை அவர்களை ஏதும் இயலாதவர்களாகவே காண்கிறது. வயதாகிவிட்டால் அவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதேபோன்று வயதாகும்போது நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. வயதை காரணம் காட்டி வேறுபாடு காணுதல் என்பது மற்ற பல்வேறுவிதங்களில் சமுதாயத்தை பிரிப்பது போன்றதே ஆகும். வயது முதிர்ந்தவர்கள் பாலியல் சார்ந்த இன்பங்களை அனுபவிக்க முடியாது என்பதே பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், […]