செய்தி சுருக்கம்: உறவுகளுக்குள் முரண்பாடு தவிர்க்க முடியாதது. காலங்காலமாக இருந்து வரும் பணம், பாலுறவு சார்ந்த பிரச்னைகளாக இருக்கட்டும், தற்போதைய நவீன காலத்திற்கேற்ற சமூக ஊடக பயன்பாடு மற்றும் ஓய்வு நேரத்தை செலவழிப்பது தொடர்பான பிரச்னைகளாக இருக்கட்டும் ஏதோ ஒருவிதத்தில் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. தம்பதியருக்குள் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இக்கட்டுரையில் பார்க்கலாம். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? தம்பதியருக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். மனதுக்குள் நீறுபூத்த நெருப்பாக […]