செய்தி சுருக்கம்: நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் இணையதள விவரங்களை ஒரு Autobot அணுகும் போது அதனை தடுக்கும் வகையில் அதனுடைய நிரலாக்கத்தை மாற்றியமைத்தது, இந்த விவரங்களை அதன் robot.txt endra பக்கத்தில் வெளியிட்டுள்ளது NYT. குறிப்பாக OpenAI நிறுவனத்தின் GPTBot ரக Autobotகள் வலைப்பக்கத்தில் நுழைந்து செய்திகளை சேகரிக்க முழுமையான தடையை உருவாக்கியுள்ளனர். OpenAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Autobot ரக வலை உலவிகளை பயன்படுத்தி பல்வேறு வலைதளங்களின் தகவல்களை சேகரிக்கும் வேலையை அந்நிறுவனம் செய்துவந்துள்ளது, இந்த […]