செய்தி சுருக்கம்: எனக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது. இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. என்ன, உடல் சற்று பருமனாக அதிக எடையுடன் இருக்கிறேன். அவ்வளவுதானே? என்று சற்றே அலட்சியமாக இருக்கும் நம்மில் பெரும்பாலானோருக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது ஒரு ஆய்வு முடிவு. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இவ்வாய்வுக் குழு அடித்து சொல்வது இதுதான் : ஒருவர் தனது உடலில் சர்க்கரையின் அளவு சரியாக இருந்தாலும், இரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் , மற்ற […]
செய்திச் சுருக்கம் மரபணு ஆய்வில் கருப்பை புற்றுநோய் உண்டாவதற்குக் காரணமான மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது புதிய சிகிச்சை முறைகளுக்கான எதிர்காலக் கதவுகளைத் திறந்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? கருப்பை புற்றுநோயின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் சில பெண்கள் மற்ற நோயுற்ற பெண்களைக் காட்டிலும் சிறந்த முறையில் குணமடைவது ஏன் என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. தீவிரமான கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களின் புற்றுக் கட்டிகள் மூன்றாம் நிலை லிம்பாய்டு கட்டமைப்புகள் அல்லது TLS […]
செய்தி சுருக்கம்: சமீபத்திய ஆண்டுகளில் ஆரம்பநிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் சிகிச்சையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக நோயை வென்றுள்ளனர் BMJ பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? நோயறிதலின் ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்கும் ஆபத்து 1990 களில் 14% ஆக இருந்தது இன்று அது சுமார் 5% அளவிற்கு குறைந்துள்ளது. பின்னணி: அறுவை சிகிச்சை பெரும்பாலான மார்பக புற்றுநோயாளிகளை குணப்படுத்துகிறது – ஆனால் சில கடினமான நோய் , கீமோதெரபி, […]
உலகம் முழுக்கவெமே புற்றுநோய்களுள் பல வகைகள் உள்ளன. நம் உடலில் எத்தனை உறுப்புகள் உள்ளனவோ, அத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன என்று கூடச் சொல்லலாம்! இதில் குறிப்பாக பெண்களை மட்டும் தாக்கும் புற்றுநோய்தான் மார்பகப் புற்றுநோய். கடந்த 20 ஆண்டுளில் இந்நோயின் வீச்சும் பாதிப்பும் மிக அதிகமாகக் காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முன்பு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே மட்டும் கண்டறியப் பட்ட மார்பகப் புற்று, இன்றைய காலகட்டத்தில் 25 முதல் 30 வரையிலான பெண்களிடத்திலும் […]